தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரப் இயக்க பயணம் கரூர் பேருந்து நிலையம் அருகில் துவங்கியது.

அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குத் தத்துக் கொடுக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்.