பினராயி

img

மக்கள் பிரச்சனைகளை பினராயி அறிவார்... சபரிமலை தேர்தல் பிரச்சனை அல்ல.... கைரளி டிவி-க்கு பாஜகவின் ஓ. ராஜகோபால் பேட்டி....

சபரிமலை வரைவு மசோதா, எல்டிஎப் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு ஆயுதம் மட்டுமே..... .

img

மதப் பிரிவினைவாதிகளுக்கு இங்கு இடமில்லை : பினராயி விஜயன்

சமத்துவத்துக்குமான ஜனநாயக போராட்ட முனைகளில் காந்தி இடம்பெறுவது, அவர் உயர்த்திப்பிடித்த மதிப்பீடுகளின் சக்தியை காட்டுவதாகும்....

img

கேரள புனரமைப்பு பணிகளில் ஒத்துழைக்க உறுதி... சர்வதேச கொடையாளர் சங்கமம் பெரும் வெற்றி

பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, ஐஎப்டிசி அறக்கட்டளை போன்றவை சிறப்புத் திட்டங்களுக்கு உதவுவதாகவும் பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டுக்கு துணை புரிவதாகவும் அறிவித்தன...

img

கேரளத்தில் பழங்குடியினருக்கான வணிக வளாகம்

பழங்குடியினர் செய்யும் பொருட்களை விற்பதற்கான களமாகவும், தனித்துவமான கலைப்பொருட்கள் மற்றும் உணவு முறைகளை அறியும் விதமாகவும் இந்த வணிக வளாகம் அமையவுள்ளது. ...

img

கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பினராயி கிராமத்தில் வாக்களிக்க குடும்பத்தினருடன் வருகை

கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பினராயி கிராமத்தில் வாக்களிக்க குடும்பத்தினருடன் வருகை தந்த முதலமைச்சர் பினராயி விஜயன்.

;