பாலியல் வழக்கு

img

பாலியல் புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெயின் பதவி விலகல்

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன், பதவியிலிருந்து டிம் பெயின் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.  

img

பொள்ளாச்சி பாலியல் வழக்கு... 6 மாதத்தில் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு...

சி.பி.ஐ.யில் ஆட்கள் பற்றாக்குறையால், வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது....

img

பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு முன்ஜாமீன்..

சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்பி ஆகியோர் மீதான வழக்கு விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது...

img

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணை தீவிரம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை தீவிரமாகியுள்ளது