uttar-pradesh சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தனித்துப் போட்டி உ.பி. பாஜக கூட்டணி உடைந்தது! நமது நிருபர் ஏப்ரல் 18, 2019 உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி), பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது.