பாதுகாக்க முனைப்பு

img

கோவை தொழில்களை பாதுகாக்க முனைப்பு காட்டுவேன் தொழில் அமைப்புகள் பாராட்டு விழாவில் பி.ஆர்.நடராஜன் எம்.பி. பேச்சு

தொழில்களை பாதுகாத்தால்தான் தொழிலாளிகளை பாதுகாக்க முடி யும் என்பதை உணர்ந்த தொழிற் சங் கவாதி என்பதால் கோவை தொழில்களை பாதுகாப்பதில் முனைப்பு காட்டு வேன் என தொழில் அமைப்புகளின் பாராட்டு விழாவில் பி.ஆர்.நடராஜன் எம்.பி. உரையாற்றினார்.