பாடுபடுவேன்

img

செருவாவிடுதியில் தேசிய வங்கி அமைக்க பாடுபடுவேன் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வாக்குறுதி

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி திமுகவேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகா துறவிக்காடு, திருச்சிற்றம் பலம், செருவாவிடுதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

img

நாகை தொகுதியில் வேளாண்.கல்லூரி அமைய பாடுபடுவேன்

மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.செல்வராசு “நாகை தொகுதிக்குட்பட்ட கீழ்வேளுரின் வேளாண்மைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதிஅளித்துள்ளார்

img

கோவையின் தொழில் வளத்தை பாதுகாக்க பாடுபடுவேன் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்குறுதி

மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பிஆர் நடராஜன் வாக்குறுதியளித்தார்மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.