கார்ப்பரேட்டுகளுக்காக செயல்படும் பாஜக -அதிமுக அரசைஅனைத்து தரப்பு மக்களும் தூக்கி எறிய வேண்டும் என சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் பேசினார்.

பாஜக- அதிமுக கூட்டணியை 40 தொகுதியிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறைகூவல் விடுத்தார்