வெள்ளி, பிப்ரவரி 26, 2021

பாஜகவுக்கு

img

பாஜகவுக்கு ஓடிய முன்னாள் எம்எல்ஏ மீது செருப்பு வீச்சு!

நாராயண கவுடா மீதான செருப்புவீச்சையொட்டி, பாஜக சார்பில் போட்டியிடும் ‘கட்சித்தாவல்’ எம்எல்ஏக் களுக்கு, கர்நாடகத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.....

img

தொடரும் வாக்கு இயந்திரக் கோளாறுகள் பாஜகவுக்கு போட்ட 9 வாக்குகளை 17-ஆக மாற்றிய வாக்கு இயந்திரம்

ஒவ்வொரு கட்சிக்கும் வழங்கப்பட்ட வாக்குகள் தலா 9 மட்டும்தான் எனும்போது, பாஜக-வுக்கு மட்டும் 17 வாக்குகள் விழுந்ததாக, மின்னணு இயந்திரம் காட்டியுள்ளது. அதாவது 8 வாக்குகளை கூடுதலாக காட்டியுள்ளது.

img

பாஜகவுக்கு வாக்களிக்க அபிநந்தன் சொன்னதாக காட்டும் பதிவு உண்மையில்லை பிபிசி நியூஸ் உண்மை கண்டறியும் குழு அம்பலப்படுத்துகிறது

இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான்தாம் பாஜக-வை ஆதரிப்பதாகவும், தமது வாக்கு அந்தக் கட்சிக்குதான் என்று கூறுவதாகவும் காட்டும் சமூக ஊடகப் பதிவு ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

img

பாஜகவுக்கு தவறுதலாக வாக்களித்ததால் விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்

தவறுதலாக பாரதிய ஜனதா கட்சிக்குவாக்களித்துவிட்டதால் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் தனது விரலை வெட்டிக்கொண்டார்

img

நியாயமான தேர்தல் நடந்தால்... 40 தொகுதிக்கு மேல் பாஜகவுக்கு கிடைக்காது முன்னாள் தலைவர் அஜய் அகர்வால் சொல்கிறார்

பாஜகவின் முக்கியத் தலைவர் ளில் ஒருவர் அஜய் அகர்வால். உச்சநீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞரும் ஆவார். கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அன் றைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து, பாஜக சார்பில் ரேபரேலியில் களமிறக்கப்பட்டவர்.

img

பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள்.. கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த விவசாயி

உத்தர்கண்ட் மாநில விவசாயி ஒருவர், “பாஜகவுக்கு வாக்கு அளிக்காதீர்கள்” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

img

பாஜகவுக்கு எதிராக திரும்பிய பாஜக எம்எல்ஏ

மகாராஷ்டிர மாநிலம் துலே தொகுதி பாஜகஎம்எல்ஏ-வாக இருக்கும் அனில் அன்னா கோட்டே, பாஜகவிலிருந்து விலகியுள்ளார்.

;