pakistan பாகிஸ்தான்: பணவீக்கம் 38 சதவிகிதம் அதிகரிப்பு; உணவுபொருட்களின் விலை உயர்வு நமது நிருபர் ஜூன் 2, 2023 பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் 38 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள்ளதால், உணவுப்பொருட்களின் விலை மேலும் உயர்ந்துள்ளது.