வெள்ளி, பிப்ரவரி 26, 2021

பணம்

img

ஓட்டுக்கு பணம் வாங்க மறுத்த மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல்: ஆளுங்கட்சியினர் அராஜகம்

திருக்கடையூர் அருகே சிங்கானோடை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை வீடு புகுந்து தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளதோடு, இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே சிங்கானோடை பாரதியார் தெருவில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த சிங்காரவேலு, சீனிவாசன், சண்முக வடிவேல் அய்யப்பன், ராஜவேலு உள்ளிட்டோர் திமுக வேட்பாளருக்கு வாக்கு அளித்துள்ளனர்

img

நெல் கொள்முதல்: விவசாயிகளுக்கு பணம் அனுப்புவது தாமதம்

தாராபுரத்தில், விவசாயிகளிடம் நெல்கொள்முதல் செய்த அரசு வங்கி கணக்கில் பணம் அனுப்பாமல் தாமதித்து வருகிறது

img

ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாக சித்தப்பாவுக்கு கன்னத்தில் பளார்

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாராபுரம் சட்டமன்ற தொகுதி தேர்ப்பட்டி பகுதியில் ஓட்டுக்குப் பணம் கொடுத்ததுடன், அதை நியாயப்படுத்தி பேசிய அதிமுக நிர்வாகியான சித்தப்பாவுக்கு, திமுக மாணவர் அணியைச் சேர்ந்த, அண்ணன் மகன் கன்னத்தில் அறைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

img

மிரட்டி பணம் வசூல்: போலி நிருபர் கைது

கும்பகோணம் மேலக்காவேரி கேஎம்எஸ் நகரில் வசிப்பவர் அன்சாரி(41). சம்பவத்தன்று இவர் ஆதம் நகரில் உள்ள கூட்டுறவு பொது விநியோக அங்காடிக்கு சென்றார்

img

கறுப்புப் பணம் மாற்றியவரை கண்டுபிடித்தால் ரூ. 1 லட்சம் கபில் சிபல் அதிரடி

பணமதிப்பு நீக்கத்தின் போது, பல நூறுகோடி ரூபாய் மதிப்பிலான கறுப்புப் பணத்தை, ஆளும் பாஜக-வினர், 40 சதவிகிதம் கமிஷன் வாங்கிக் கொண்டு,மாற்றிக் கொடுத்ததாக காங்கிரஸ் அதிரடி கிளப்பியிருந்தது.

img

மதுரையில் பணம் பட்டுவாடா அதிமுக செயலாளர் கைது

மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனும் அவரது தந்தையும் வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பாவும் வாக்காளர்களை கடந்த இரண்டு தினங்களாக விலை பேசிவந்தனர்.

;