படேலுக்கு எதிராக

img

படேலுக்கு எதிராக லட்சத்தீவு பாஜகவினரும் போராட்டம்.... ஏற்கெனவே கிடைத்த 125 ஓட்டுக்கும் வேட்டுவைத்து விட்டார்...

பிரபுல் படேல் செயல்பாடுகளுக்கு லட்சத்தீவு பாஜகநிர்வாகிகளே பலர் எதிர்ப்பு தெரிவிக்கஆரம்பித்துள்ளனர்.....