chennai ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்திற்கு தடை கோரி வழக்கு நமது நிருபர் நவம்பர் 2, 2019 தன் அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடைவிதிக்கக் கோரி ஜெய லலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.