விலையில்லா 200 யூனிட் மின்சாரம் பெற்று பயன்பெறும் நெசவாளர்களின் பட்டியலுடன் ஒத்திசைவு செய்யப்பட்டு.....
நெசவாளர்களுக்கு ஏற்ற வகையில் ஜிஎஸ்டி மாற்றி அமைக்கப்படும் என ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி உறுதியளித்தார்