தமிழ்நாடு மலைவாழ் மக்கள்சங்கத்தின் நீண்ட போராட்டத்திற்கு பின்பு வன கிராமங்களான சின்னார்பதி மற்றும் ஆழியார் அன்பு நகர் பகுதிகளில் மின் கம்பங்கள் நடப்பட்டன.