nagapattinam நிவாரணத் தொகை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை நமது நிருபர் ஏப்ரல் 16, 2019 நாகை மாவட்டத்தில் பூம்புகார், சாமந்தான்பேட்டை, நாகூர், நம்பியார் நகர், கீச்சாங்குப்பம் என 54 மீனவ கிராமங்கள் உள்ளன.