நியூஸ் கிளிக் ஊடகம் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் எனப்படும் உபா(UAPA) சட்த்தின் கீழ் தில்லி காவல்துறை வழக்கு பதிவு செய்து, தலைமை அலுவலகத்திற்கு காவல்துறை சீல் வைக்கப்பட்டதற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.