நாமக்கல்லில் மாணவர்

img

அரசு பள்ளிகளை பாதுகாக்கக்கோரி சைக்கிள் பிரச்சாரம் நாமக்கல்லில் மாணவர் சங்கத்தினருக்கு உற்சாக வரவேற்பு

இந்திய மாணவர் சங்கத்தின்சார்பில் அரசு பள்ளிகளை பாதுகாக்கக்கோரி நடைபெற்று வரும் சைக்கிள் பிரச்சார குழுவினருக்கு நாமக்கல்லில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.