நாட்டை பாதுகாக்க

img

பாஜக, அதிமுகவிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சிவேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து,பெரம்பலூர் தேரடி வீதியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது