தோழர் மைதிலி

img

பெண்களுக்கு எதிரான சாதிய, சமூக ஒடுக்குமுறைகளை கேள்விக்குள்ளாக்கியவர் தோழர் மைதிலி.... புகழஞ்சலி கூட்டத்தில் பிருந்தா காரத் பேச்சு....

உழைக்கும் மக்களுக்கு எதிரான அநியாயங்களை அவர் ஒருபோதும் சகித்துக்கொள்ளவில்லை....

img

தோழர் மைதிலியின் பணிகள் பேசிக் கொண்டிருக்கின்றன...

அமெரிக்காவில் இருந்தபோது வியட்நாம் ஆக்கிரமிப்பை எதிர்த்து பரவலாக எழுச்சி மிக்க இயக்கம் நடந்தது. இந்த இயக்கம் மைதிலியின் சிந்தனையில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது.....

;