மாட்டு வண்டி தொழிலாளர் போராட்டம்
மாட்டு வண்டி தொழிலாளர் போராட்டம்
பெரம்பலூர் நகராட்சி துப்புரவு ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு உரிய நேரத்திற்குள் ஊதியம் வழங்க கோரியும், பிடித்தம் செய்த சேமநல நிதியுடன், நகராட்சி நிர்வாகம் செலுத்தும் சேமநல நிதி குறித்த விபரங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர் 150-க்கும் மேற்பட்டவர்கள் செவ்வா யன்று நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்