delhi தமிழகத்தில் தொற்று குறைந்த பிறகே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.... மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் பேச்சு..... நமது நிருபர் மே 24, 2021 தமிழகம் தேர்வு தொடர்பான இறுதி முடிவை எடுக்கவில்லை.....