தொடர் அதிகரிப்பு

img

தங்கம் விலை தொடர் அதிகரிப்பு

கடந்த ஒரு மாத காலமாகவே தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஆபரணத் தங்கம் ஒரு சவரன் இதுவரை இல்லாத வகையில் 30 ஆயிரம் ரூபாயை நெருங்கி விற்பனை யாகி வருகிறது