மும்மொழிக் கொள்கையை கைவிட வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையோடு தமிழக அரசு தனது பொறுப்பை தட்டிக்கழித்துவிடக் கூடாது....
மும்மொழிக் கொள்கையை கைவிட வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையோடு தமிழக அரசு தனது பொறுப்பை தட்டிக்கழித்துவிடக் கூடாது....
தேசிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்கவேண்டும்? என்ற தலைப்பில் அரசு ஊழியர் சங்க சிறப்பு கருத் தரங்கம் தருமபுரியில் நடைபெற்றது.
இந்தியாவின் அரசியல் சட்டம், கூட்டாட்சி தத்துவம், சமூக நீதி, மாநில அரசு உரிமை, குழந்தைகளின் உரிமை, தனி மனித உரிமை என எல்லாவற்றுக்கும் எதிரான தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019-ஐ முழுமையாக நிராகரிக்க வேண்டும்