து.ராஜா கைது

img

சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா கைது மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீ நகருக்கு வெள்ளியன்று காலை சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் து.ராஜா ஆகி யோரை ஸ்ரீநகர் விமான நிலை யத்திலேயே தடுத்து நிறுத்தி நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சிறை வைத்த எதேச்சதிகார மோடி அரசை கண்டித்து சனியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.