திருவண்ணாமலை

img

திருவண்ணாமலை புத்தக கண்காட்சியில் ரூ. 50 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை

திருவண்ணாமலையில் 3 ஆவது புத்தக  கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை (அக்.11)  துவங்கியது.

img

திருவண்ணாமலை விளையாட்டு மைதானத்தில் செயற்கை இழை ஓடுதளப் பாதை

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்ட ரங்கில், மத்திய-மாநில அரசு களின் நிதி உதவியுடன் ரூ.  6.69 கோடியில் அமைக்கப் பட்டுள்ள ஒளிரும் மின்  விளக்குகள், நீர்தெளிப்பான் கள், வடிகால் அமைப்பு போன்ற வசதிகளுடன் கூடிய  செயற்கை இழை ஓடு தளப்பாதையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

;