திரும்பப் பெற வலியுறுத்தல்

img

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தல்

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென திருவாரூரில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட சிறப்பு பேர வைக் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.