திரும்பப் பெற சட்டம் இயற்றுக

img

பாஜக அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற சட்டம் இயற்றுக : சிபிஎம் கோரிக்கை ....

தொழிலாளர் நலன், இந்து சமயஅறநிலையத்துறை, கலை மற்றும்பண்பாடு ஆகிய மானியக்கோரிக்கைகள் மீது சட்டப்பேரவையில் சனிக்கிழமையன்று(செப்.4) விவாதம் நடைபெற்றது.....