வெள்ளி, செப்டம்பர் 25, 2020

திருப்பெரும்புதூர்

img

திருப்பெரும்புதூர் அருகே குடும்பத்துடன் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருப்பெரும்புதூர் அருகே மண்ணுர் கார் தொழிற்சாலையி லிருந்து இயந்திரங்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து குடும்பத் துடன் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

img

திருப்பெரும்புதூர் அருகே இளைஞர் கொலை

கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் சபரிநாதன் (28). இவர் திருப்பெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் தங்கி, அதே பகுதியில் உள்ள செல்போன் உதிரிப்பாகம் தயாரிக்கும் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக வேலைபார்த்து வந்தார்.

img

காஞ்சிபுரம் - திருப்பெரும்புதூர் தொகுதியில் 98 வழக்குகள் பதிவு: ஆட்சியர்

காஞ்சிபுரம் - திருப்பெரும்புதூர் தொகுதியில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

img

கார்ப்பரேட்டுகளுக்காக செயல்படும் பாஜக- அதிமுக அரசுகளை தூக்கி எறியவேண்டும் திருப்பெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் அ.சவுந்தரராசன் பேச்சு

கார்ப்பரேட்டுகளுக்காக செயல்படும் பாஜக -அதிமுக அரசைஅனைத்து தரப்பு மக்களும் தூக்கி எறிய வேண்டும் என சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் பேசினார்.

img

திருப்பெரும்புதூர் மற்றும் வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்

திருப்பெரும்புதூர் மற்றும் வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்

img

அரக்கோணம்,திருவண்ணாமலை,அரக்கோணம் மற்றும் திருப்பெரும்புதூர் மக்களவை தொகுதி வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தார்

அரக்கோணம்,திருவண்ணாமலை,அரக்கோணம் மற்றும் திருப்பெரும்புதூர் மக்களவை தொகுதி வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தார்

img

திருப்பெரும்புதூர் அருகே சோகம் விஷவாயு தாக்கி 6 பேர் பலி

காஞ்சிபுரம் அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேர் பலியானார்கள்

;