tiruppur திருப்பூரில் பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை வாலிபர் சங்கத்தினர் கற்களால் அடைத்து மூடினர் நமது நிருபர் அக்டோபர் 29, 2019 திருப்பூரில் பயன்பாடில்லா மல் இருக்கும் ஆழ்துளை கிணறு களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கற்களால் அடைத்து மூடினர்.