பழனிசாமி என்றால் பாஜகவின் கிளைக்கழகமாக அ.தி.மு.க. மாறிவிட்டது என்பது தான் நினைவுக்குவரும்....
ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுங்கள் ஒதுங்கி நிற்காதீர்; முன்னின்று செயல்படுவீர்....
எனது வீட்டில் மூன்று பெண்களும் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். உதவி செய்ய யாரும் இல்லை.....
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., இ.கருணாநிதி எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.
மக்களிடம் செல், மக்கள் மனங்களை வெல் என்பதற்கு ஏற்ப மக்களிடம் சென்று, வென்று காட்டி யுள்ளோம் என பொள்ளாச்சியில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.