திமுக கூட்டணியின் முதல்வர் செல்லும் இடங்கள் அனைத்தும் திருவிழா போல மக்கள் கூடுகின்றனர். காங்கேயம், கோபிசெட்டிபாளையம், ஜோலார்பேட்டை, அணைக்கட்டு (வேலூர்), ஆரல்வாய்மொழி (க.குமரி) ஆகிய இடங்களில் நடைப்பெற்ற பிரச்சார கூட்டம் தான் மேலே படமாக கொடுக்கப்பட்டுள்ளது.