தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு, அனுப்பப்பட்ட 18 மசோதாக்கள் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், தற்போது 4 சட்ட மசோதாக்களுக்கு மட்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மீதமுள்ள 14 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.