தினம்

img

தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினம் அனுசரிப்பு

தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினத்தையொட்டி புதன்கிழமை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் சிஐடியு சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் நடைபெற்றது.

img

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

img

தோழர் லீலாவதி நினைவு தினம் அனுசரிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் களப்போராளியும், மதுரை மாமன்ற முன்னாள் உறுப்பினருமான மறைந்த தோழர் தியாகி லீலாவதி நினைவு தினம் செவ்வாய் அன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் கடைப் பிடிக்கப்பட்டது.

img

லீலாவதி நினைவு தினம் அனுசரிப்பு

மதுரை லீலாவதி நினைவு தினம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது.

;