திடீர் நியமனம்

img

அமமுக பொதுச் செயலாளராக தினகரன் திடீர் நியமனம்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டது. பிறகு, அம்மா மக்கள் முன்னேற் றக் கழகம் (அமமுக) உதயமானது. அந்த அமைப்புக்கு பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார்.

;