dubai கேஷியர் , பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட் ! நமது நிருபர் செப்டம்பர் 7, 2021 துபாயில் கேஷியர்,பணியாளர்கள் யாரும் இல்லாமல் முற்றிலும் தானியங்கி முறையிலான சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது .