பொது விவகாரங்கள் குறித்து தனி நபர் கருத்து தெரிவிக்கும் போது...
பொது விவகாரங்கள் குறித்து தனி நபர் கருத்து தெரிவிக்கும் போது...
அசாமின் ஒன்பதாவது முதல்வராகவும், காங்கிரஸ் தலைவராகவும் இருந்த கேஷாப் சந்திர கோகய்யின்....
12 இடங்களில் ஒரு இடத்திற்குத்தான் ரஞ்சன் கோகோய்....
நாட்டின் வளங்கள் பரவலாவதில் வரித் துறை தீர்ப் பாயம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தீர்ப்பாயத்தில் விரைவாக கிடைக்கும் தீர்ப்பினால் வரி கட்டும் குடிமகன்பயனடைகிறான்.....
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17 அன்று ஓய்வு பெற்றார். நீதிபதி எஸ்.ஏ. பாப்டே புதிய தலைமை நீதிபதியாக பொறுப் பேற்றுள்ளார்.
கடந்த 9 ஆம் தேதி முதல்தலைமை நீதிபதி உயர்நீதிமன்றத்திற்கு வரவில்லை....
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி தனது பதவியை ராஜினாமா செய்வதாக சனிக்கிழமையன்று கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பி வைத்தார்.
பாலியல்வல்லுறவு வழக்கில் குற்றம் சாட்டப் பட்டு இருக்கும் சஷி சிங்கின் மகன் நவீன்சிங், எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் சகோதரர் மனோஜ் சிங் செங்கார், குன்னு மிஸ்ரா மற்றும் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் 2019 ஜூலை7-ஆம் தேதி, வீட்டிற்கு வந்து எங்களைமிரட்டிவிட்டு சென்றனர். ....
மு.க.ஸ்டாலின் சார்பில் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்த கருத்துக்களைக் கூர்மையாகக் கேட்டுக் கொண்ட தலைமை நீதிபதி,உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஏக காலத்தில் மொழி பெயர்த்து வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் தாய்மொழிகளின் முதல் பட்டியலிலேயே தமிழையும்...