தற்காலிக நிறுத்திவைப்பு

img

மல்யுத்த வீரர்கள் போராட்டம் -தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கிக்கு எதிரான வழக்குகளில் ஜூன் 15-ஆம் தேதிக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருப்பதால், அதுவரை தங்களது போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர்.