தமிழ்நாடு

img

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

அரியலூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 19 தனி உதவியாளர், இளநிலை உதவியாளர், நேர காப்பாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

;