மாநாட்டின் மகளிர் அமர்வு, சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஆனந்தி தலைமையில்....
மாநாட்டின் மகளிர் அமர்வு, சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஆனந்தி தலைமையில்....
நரசிம்மராவ் அரசாங்கத்தின் காலத்திலிருந்தே, தனியார்மயத்தை நோக்கி எடுக்கப்படும் நடவடிக்கைகள்....
மோடி அரசின் இந்த மக்கள்விரோத நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில்தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம்முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
அரசுத் துறை, பொதுத் துறை நிறுவனங்களில் மட்டும்தான் இடஒதுக்கீடு மூலம் வேலைவாய்ப்பு பெற முடியும். தனியார்மயமானால் போராடிபெற்ற உரிமைகள் பறிபோகும். ...
கடந்த டிசம்பர் மாதத்தில்6 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல்அளித்துள்ளது; தற்போது, இரண்டாம்கட்டமாக, 20 முதல் 25 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம்....
என்ஜின்கள், பெட்டிகள் பராமரிப்பிற்கு கட்டணமும் கோரும். ரயில்வேயின் ரத்தமும் சதையுமாக உள்ளஇந்நிறுவனங்களைப் பறிப்பதே, ரயில்வேயின் உயிரை எடுப்பது போன்றதுதான்...
முக்கிய நகரங்களை இணைக்கும் நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒற்றையும் தனியாருக்கு விட, மோடி அரசு திட்டமிட்டுள்ளது....