அனல் மின் நிலையங்களில் 4 நாட்களுக்கான நிலக்கரியே கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.
அனல் மின் நிலையங்களில் 4 நாட்களுக்கான நிலக்கரியே கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.
பேரூராட்சி, நகராட்சி, கிராம பஞ்சாயத்து என அனைத்து பகுதிகளுக்கும் அரசு தரப்பில் இருந்துலாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
விருதுநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான ஆணைக்குட்டம் அணை முற்றிலும் வறண்டு போனது. இதனால், விருதுநகர் நகராட்சி பகுதியில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது.
நாகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி கிராமங்களில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் சுமார் 4000-த்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டும் பணி நடைபெற்றது.