thanjavur மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தஞ்சை பூமி ரசாயன மண்டலமாகிவிடும் மதுக்கூர் ராமலிங்கம் எச்சரிக்கை நமது நிருபர் ஏப்ரல் 14, 2019 ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமத்திற்கு டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மோடிஅரசு அனுமதி கொடுத்துள்ளது.