விவசாயிகளின் நலனுக்காக இவ்வரசு அனைத்து திட்டங்களையும் முறையாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தும்....
விவசாயிகளின் நலனுக்காக இவ்வரசு அனைத்து திட்டங்களையும் முறையாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தும்....
உலகின் முதல் கைரேகை ஆவணக் காப்பகம் கல்கத்தாவில் தொடங்கப்பட்டது
குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாது என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் வியாழக்கிழமையன்று செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பு காவிரி டெல்டா விவசாயிகளிடம் எழுந்துள்ளது.மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக் கோட்டை, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன