ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில்

img

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் சிறை சென்றவர்களுக்கு பாராட்டு 

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி புதுக் கோட்டை மாவட்டம் கிளை சார்பாக ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற இயக்க போராளி சிவா குடும்ப பாதுகாப்பு நிதியளிப்பு மற்றும் சிறை சென்ற இயக்கப் போராளிகளுக்கு பாராட்டு விழா