மத்திய அரசு தில்லி எல்லையை பாதுகாத்துவிவசாயிகளை உள்ளே விடாமல் தடுத்துநிறுத்தும் நிலையில் உள்ளது......
மத்திய அரசு தில்லி எல்லையை பாதுகாத்துவிவசாயிகளை உள்ளே விடாமல் தடுத்துநிறுத்தும் நிலையில் உள்ளது......
தேசத் துரோகச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப் படுவது உண்மைதான்; நீதிமன்றம் இதுபோன்ற போக்குகளில் தலையிட வேண்டும்....
நான் நிச்சயம் பேசியே ஆக வேண்டும்.நீங்கள் (பாஜக எம்.பி.க்கள்) நாடாளுமன்ற நடவடிக்கையே அழித்தொழிக்கப் பார்க்கிறீர்கள்” என்று கே.கே. ராகேஷ்கடுமையாக கண்டித்தும், பாஜகவினர் அமைதியாகவில்லை...
இந்து தேசியத்திற்கான மோடியின் கடுந்தன்மை வாய்ந்த அடையாளம் என்பது, பாகிஸ்தான் என்ற நாட்டை ஒரு வியூக எதிரியாக- குறைவான அளவில்தான் அடையாளப்படுத்துகிறது.....
அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமை மீது அதிருப்தி அடைந்திருக்கும் 14 எம்எல்ஏ-க்கள் தங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் தில்லி பாஜக முன்னாள் தலைவரும் மத்திய அமைச்சருமான விஜய் கோயல் தெரிவித்துள்ளார்....
மோடி மீண்டும் பிரதமரானால், நாட்டு மக்கள்என்ன கதி ஆவார்கள்? என்ற ஆதங்கம் தனக்குள் ஏற்பட்டுள்ளதாகவும், மோடி மீண்டும் பிரதம ரானால் ஜனநாயகம் அழிந்துவிடும்;
ஜனநாயகத்தை காப் பாற்ற மதச் சார்பற்ற கூட் டணி ஆட்சி அமைய வேண் டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசைத் தோற்கடித்தால்தான் நம் நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும் என்று சிஐடியு அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் கூறினார்.