udumalai உடுமலை அரசு கலைக்கல்லூரி: மாணவ- மாணவிகளுக்கு சேர்க்கைக்கான கலந்தாய்வு நமது நிருபர் மே 22, 2019 உடுமலை அரசு கலைக்கல்லூரியில் முதல்நாள் கலந்தாய்வில் 215 மாணவ-மாணவிகளுக்கு சேர்க்கைக்கான உத்தரவு வழங்கப்பட்டது.