சூறைக்காற்றுடன் மழை

img

சூறைக்காற்றுடன் மழை... பல ஆயிரம் ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தன.... இழப்பீடு வழங்க சிபிஎம் கோரிக்கை....

சூறாவளிக் காற்றுடன் கறம்பக்குடி மற்றும் புதுக்கோட்டை வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது....