kanyakumari குமரி: சுற்றுலா தலங்களுக்கு செல்ல 3 நாட்கள் தடை நமது நிருபர் டிசம்பர் 17, 2021 குமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல பொதுமக்களுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.