வீரர்களின் குடியிருப்பும் சீல் வைக்கப்பட்டுள்ளது....
லக்னோ, கவுதம் புத்தா நகர், நொய்டா, காசியாபாத், மீரட், ஆக்ரா, ஷாம்லி, சஹரன்பூர்...
ராணிப்பேட்டையில் தேர்தல் விதிகளை மீறி விடுமுறை அளிக்காத தோல் தொழிற்சாலைக்கு வருவாய் கோட்டாட்சியர் இளம்பகவத் அதிரடியாக ‘சீல்’ வைத்தார். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட்டில் இயங்கி வரும் தனியார் தோல் தொழிற் சாலைக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன, அதில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர்,உளுந்தூர்பேட்டை, திருக் கோவிலூர், திண்டிவனம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விழுப்புரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்கு பெட்டி இயந்திரங்களை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வாக்கு என்னும் இடத்தில் வைக்கப் பட்டுள்ளது,
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட எல்.ஆர்.ஜி மகளிர் அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டபின் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன