சீனியாரிட்டி அடிப்படையில் 3ஆவது இடத்தில் உள்ள மணிப்பூர் தலைமை நீதிபதி ராமலிங்கம் சுதாகரை உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு ஏன் பரிந்துரை செய்யவில்லை.....

நீதிபதிகள் நியமனத்தில் சீனியாரிட்டியை பின்பற்ற வேண்டும் என்று நீதிபதி பானுமதி கொலிஜியம் அமைப்புக்கு கடிதம் எழுதி உள்ளார்.