trichy மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நமது நிருபர் செப்டம்பர் 23, 2019 திருச்சி மாவட்ட சிலம்பம் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி அண்ணா விளையாட்டரங்கில் ஞாயிறு அன்று நடைபெற்றது